அமரர் விசுவாசம் சதா சகாய தேவன்
(நாகராஜா - கராஜ் உரிமையாளர்)
மலர்வு 1958-09- 08 உதிர்வு 2016-07- 05
இவர் மெரினா (பவா) அவர்களின் அன்புக் கணவரும்திரு. திருமதி. விசுவாசம் மகேஷ்வரிஆகியோரின் அன்பு மகனும்ரூபவ் திரு. திருமதி. லோரன்ஸ் ராசேந்திரன் அன்னம்மா ஆகியோரின் அன்புமருமகனுமாவார்.
இவர் டனிஸ்ரன் (நாகராஜா கராஜ்), செறின் தனுசியா(மீனவர் கூட்டுறவு சமாசம்)ரூபவ்வினோத்காந்த்(சமுர்த்திவங்கி பிரதேச செயலகம்மாந்தைமேற்கு).டினுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
இவர் செல்வராஜ் அவர்களின்; மாமனாரும்அன்ரனிருகீசன் அவர்களின் பாட்டனுமாவார்.
சரோஜாரூபவ் தேவி(அமரர்) ஆகியோரின் சகோதரனும்ரூபவ் முருகநாதன் (அமரர்)ரூபவ் சத்தியசீலன்ரூபவ் செல்வம் (அமரர்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
இவர் மேரி கிரஸ்ரூபவ் ஞானபுத்திரன் - மட்டக்கிளப்பு ((CTB))வரப்பிரகாசம்-மட்டக்களப்பு -விக்ரோறியாரூபவ் ஜெயானந்திரூபவ் பேதுரு (கட்டார்) ஆகியோரின்மைத்துனருமாவார்.
அன்னாரின் நல்லடக்கம் 06.07.2016 (புதன் கிழமை) அன்று மாலை 3.00 மணியளவில் புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நண்பன் டனிஸ்ரன் மற்றும்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்....
தகவல்
நண்பன்
வை.கஜேந்திரன்
0 comments:
Post a Comment