திரு பாலசுப்பிரமணியம் தம்பிராசா
பிறப்பு : 17 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2016
மன்னார் -கள்ளியடி
மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தம்பிராசா அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயகாந்தன்(லண்டன்), ரஞ்சிதலதா(லண்டன்), காலஞ்சென்ற ரஞ்சிதமாலா, ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), பஜேந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி(பிரான்ஸ்), முத்துலட்சுமி, நடனமலர், செல்வராணி, மகாலட்சுமி, கனகேஸ்வரி, சாந்தலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), குகதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்சினி(லண்டன்), மயூரன்(லண்டன்), சர்மினி(பிரான்ஸ்), தனுசா(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனீஸ்(ஐக்கிய அமெரிக்கா), வவா(ஐக்கிய அlமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆனந்தநாயகி(லண்டன்), கவீந்திரன், தேவவதனி(அவுஸ்திரேலியா), தனுசன், கேமரஜி(லண்டன்), சருணா, கரண், அனுஜா, நரேந்திரன், டினேஸ், பார்த்தீபன், டினுசா, சரண்ராஜ், பூஜிதன், குருபரன், சக்சிதன், சுரேஸ்(லண்டன்), ஆர்த்திகா(லண்டன்), சகி, கைலநாதன்(லண்டன்), றேக்கா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கம்சா(லண்டன்), வித்தீஸ்(லண்டன்), அஜீவ்(லண்டன்), கதர்சன்(லண்டன்), மிஷா(லண்டன்), நிஷான்(லண்டன்), மிதுசன்(லண்டன்), யதுர்சன்(லண்டன்), சர்வின்(லண்டன்), டனுசன், டனுசி, டினுசன்(அவுஸ்திரேலியா), றேகான்(அவுஸ்திரேலியா), இசான்(அவுஸ்திரேலியா), சுவிந்தன், சனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — பிரான்ஸ்
தொலைபேசி: +33164760288
0 comments:
Post a Comment