Breaking News
Loading...
Tuesday 5 July 2016

Info Post

திருமதி கணேசம்மா முத்தையா
மண்ணில் : 29 டிசெம்பர் 1929 — விண்ணில் : 4 யூலை 2016

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசம்மா முத்தையா அவர்கள் 04-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

யோகாம்பிகை, காலஞ்சென்ற தியாகராசா(கிராமசேவையாளர்- முள்ளிவாய்க்கால்), புஸ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசையா, மகாலட்சுமி(பதிவாளர் நீதிமன்றம்- முல்லைத்தீவு), ஜெயவீரசிங்கம்(துர்க்கா டிராவல்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜோதிமலர் சத்தியலோகன், விஜிதா சிவராசா, சுகிதா சதீஸ்குமார், முரளிதரன் கிசாந்தி, முகுந்தன் மகாலட்சுமி, நாகரூபன், ஜனனி கிஷான், அர்ச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சபறினா, ஜஸ்மின், சோபிகா, தாரிகா, வேனுகானன், ஜானு, வேர்ஜினி, காலஞ்சென்ற வெர்னிகா, றோய், மெலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

இராசையா — இலங்கை
தொலைபேசி: +94772648380
செல்லிடப்பேசி: +94775044000

முரளி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33601590831

சுகிதா — பிரித்தானியா
தொலைபேசி: +441142215556

நாகரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781477811

ஜோதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33147253451

0 comments:

Post a Comment