(சூசையப்பு சிப்பிரியான் லெம்பேட்)
(பிறப்பு:-18-10-1955) (இறப்பு:-25-03-2016)
'தலையிழந்து போனதால்
நாம் நிலையிழந்து போனோம்.
நின் இழப்பினால் ஏக்கமுற்று வாடுகிறோம்
ஆர்ப்பரிப்பின்றி ஆரத்தழுவும் தந்தையே
அகத்தினில் எம்மை தவிக்கவிட்டு
அகன்று போனதென் மாயமென்ன'???
பிரிவாலும்,துயரத்தினாலும் வாடும்
மனைவி,பிள்ளைகள்
தகவல்:-
குடும்பத்தினர்.
0 comments:
Post a Comment