மன்னார் மாவட்ட ஊடகவியலாளரும் மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான றொசேரியன் லெம்பேட் (S.R.Lambed) அவர்களின் தந்தை சிபிரியன் லெம்பேட்....
மன்னார் வங்காலையை பிறப்பிடமாகவும் இலக்கம்- 310 மூர்வீதி மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட சிபிரியன் லெம்பேட் அவர்கள் இன்று 25-03-2016 வெள்ளிக்கிழமை 61 வயதில் மாரடைப்பு காரணமாக மாலை 4-30 மணியளவில் காலமானார்....
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் புனித மரியன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பொதுச்சேமக்காளையில் நல்லடக்கம் செய்யப்படும்,
அன்னாரின் பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தினருக்கு மன்னார் இணையத்தின் குழுமம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment