மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சபாரத்தினம் அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற அருள்மணி, செல்லம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,
சுப்பிரமணியம், சிவக்கொழுந்து, பாலசிங்கம், பாலேஸ்வரி, முத்துலட்சுமி, நடனமலர், செல்வராணி, மகாலட்சுமி, கனகேஸ்வரி, சாந்தலிங்கம், குகதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா(பூசகர்), இராசமணி, மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜேஸ்வரி, சிவதாசன், தேவிகமலா, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற பரமேஸ்வரன், நடேசபிள்ளை, நகுலேஸ்வரன், கோடீஸ்வரன், கணேஸ்வரன், இந்திராணி, சிறிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகாமவல்லி, வீரசிங்கம், சண்முகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற காந்தரூபன், சற்குணரூபன், வசந்தரூபன், கௌசலா, சாந்தரூபன், கேதீஸ்வரன், காலஞ்சென்ற வசீகரன், சிவாகரன், சுதாகினி, யசோ, குமாரலிங்கம், பரிபூரணதேவி, ரதிதேவி, காலஞ்சென்ற யோகலிங்கம், தங்கதேவி, கலாதேவி, சண்முகராசா, ஜெகநாதன், ஆனந்தநாயகி, கவீந்திரன், தேவவதனி, தனுஷன், கேமறஜி, சசிதா, மதிகரன், அனுஜா, நரேந்திரன், விமல்ராஜ், தீபன், டினுஷா, சரண், பூஜிதன், குருபரன், சச்சிதானந்தன், அனிஸ், அகிம்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கதிர்ஷா, டிலக்ஷா, கனுஜன், சஜீவன், ரம்யா, கினியன், நிலோஜன், டிறோஷன், நிதீஸ், துவாரகா, வனோதன், கஜனி, சேந்தன், தஷ்வின், டிஷாந்தன், அதீஸ், யோகாஸ், ஆகாஸ், விதுஷனா, விழிமதி, லோஜினி, லக்ஷன், டிதுசன், தனுஷ், பதுஷன், ஜதுஷன், ஜென்சியன், விந்துஷன், டிலக்ஷன், மிதுஜன், யதுஷன், ஷர்வின், டனுஷன், டனுஷி, லினு, றேகான்கிஷான், சானு, சுபித், விதுஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775507362
சற்குணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447577693078
சாந்தலிங்கம் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17163800013
வசந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751577202
குமாரலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660178126
கேதீஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782449851
0 comments:
Post a Comment