அமரர்திருமதி. பீற்றிஸ் வசந்தகுமாரி (ஓய்வுபெற்றதட்டெழுத்தாளர்,மாவட்டசெயலகம்,பிரதேசசெயலகம், மன்னார்)
சில்லாலையைபிறப்பிடமாகவும், மன்னார் சின்னக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றிஸ் வசந்தகுமாரி அவர்கள் 27.02.2016 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் திரு.சிறில் பேரின்பநாயகம் (முகாமைத்துவஉதவியாளர்,தேர்தல் அலுவலகம் மன்னார் ) அவர்களின் அன்புமனைவியும் காலம் சென்ற சூசைப்பிள்ளை,கிறிஸ்ரீனம்மாஅவர்களின் அன்புமகளும்;
காலம் சென்றவர்களான சேவியர்,அமலஉற்பவம்; அவர்களின் அன்புமருமகளும்,சுவாம்பிள்ளைபிலோமின்னம்மா(ஓய்வுபெற்றகூட்டுறவு உதவிஆணையாளர்,மன்னார்) அவர்களின்அன்பு மருமகளும்,
சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை (மறையாசிரியர் யாழ்)அருட்சகோதரி. கிறிஸ்ரியானா (திருக்குடும்பகன்னியர் மடம் பண்டத்தரிப்பு) காலம் சென்றஅருட்சகோதரி. மேரிகிளாரா (செமாலைதாசர் சபை) சுவாம்பிள்ளை இம்மானுவேல்,சுவாம்பிள்ளைமரியநாயகம் ஆகியோரின் அன்பு
பெறாமகளும்,பாவிலுப்பிள்ளைமரியம்மா அவர்களின் அன்பு மருமகளும்
லியோமரியதாஸ்,ஜடாமரியதாஸ்,அருட்சகோதரி.றவலீனா(செபமாலைதார்
கன்னியர்மடம்),மேரியூக்கலிஸ்ரா,அருள்மரியதாஸ்,கத்தரின்,குணமணி, இமல்டா கணகசிங்கம்,மன்னார் காலம் சென்ற
அமிர்தநாயகம்,செல்வநாயகம்,ஆகியோரின்அன்புமைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29.02.2016 காலை 9.30 மணியளவில் அன்னாரின்
இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்ரியார்
பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் மன்னார்
பொதுசேமக்காளையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை
உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுககொள்ளவும்;
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு----
0094-77-9128910
0 comments:
Post a Comment