Breaking News
Loading...
Thursday 10 March 2016

Info Post
திரு சுப்பையா விசுவலிங்கம்
பிறப்பு : 15 யூன் 1940 — இறப்பு : 9 மார்ச் 2016

யாழ். வேலணை செட்டிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா விசுவலிங்கம் அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிகரன், சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகம்மா, பாலசிங்கம், நாகேஸ்வரி, நடேசு, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலாராணி, ஜெயராணி, கேதீஸ்வரன், கனகேஸ்வரன், கனகேஸ்வரி, சிவகுமார், சுசி, சசி, சிந்து, சிவேந்திரா, சிவாசினி, அருட்சுதன், சுதர்சன், சுதர்சிணி, சுவிந்தன், காலஞ்சென்ற றஞ்சிதா, புஸ்பலதா, ரகு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருட்செல்வி, நந்தகுமார், துர்க்காகரன், தயாகரன், நிஷாகரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சிவசாமி, மார்க்கண்டுதாசன், குணரெத்தினம், தவகுலம், புவனேஸ்வரி, அரியரெத்தினம், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், திலகவதி, அரியரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜர்சி, உஷானா, விதுர்சன், சபீதன், விஜிகரன், பவீசன், யுவதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடுபத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 10/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. (Metro Phillippe Auguste)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. (Metro Phillippe Auguste)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. (Metro Phillippe Auguste)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 14/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. (Metro Phillippe Auguste)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. (Metro Phillippe Auguste)
கிரியை
திகதி: புதன்கிழமை 16/03/2016, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. (Metro Phillippe Auguste)
தகனம்
திகதி: புதன்கிழமை 16/03/2016, 01:30 பி.ப
முகவரி: 71 Rue des Rondeaux, 75020 Paris, France. (Metro Gambetta)
தொடர்புகளுக்கு
சிறிகரன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33951641025
செல்லிடப்பேசி: +33770186063
சிறிகாந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651710568
அரியரெத்தினம்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753925278
பிரதி(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33763120045

0 comments:

Post a Comment