துரையம்மா அன்பகத்தினரின் கண்ணீர் காணிக்கை
மன்னார் துரையம்மா அன்பகத்தின் உறுப்பினரும் துரையம்மாவின் மூத்த மகளும் துரையம்மா
அன்பகத்தின் கல்விச்செல்வங்களின் அன்புத்தாயுமான ஞானசீலன்
கொன்சென்சியம்மா(லில்லி) ,ன்று 06-01-2106 மாலை எங்களை துன்பத்தில் தவிக்கவிட்டு
விண்ணுலகம் சென்றார்.
அன்னார் நாவாந்துறை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் முத்தமிழ்நகர் குருசுக்கோவில்
வீதி மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்
,ரங்கல் பாமாலை-----
துரையம்மாவின் மூத்த மகளே
துரையம்மா அன்பகத்தின் அன்புத்தாயே
துன்பத்தில் எம்மை தவிக்க விட்டு...
தூரதேசம் போனயே...எம் நேசம் மறந்து...
துள்ளித்திரிந்த குழந்தைகள் மீது
தூய்மையான எண்ணம் கொண்டு
துணிவோடு கல்விக்கான சேவை கண்டு
துடித்துப்போனோம் நீர் எம்மை விட்டு....
நிறைவு தரும் கல்விக்கான மொழியில்
நிலையாக எம் ,தய ஒளியில்
நீர் சென்ற வழியில்
நிற்கிறோம் நிரம்ப கண்ணீர்; விழியில்...
நிழலாக நீர்
நீங்குமா நினைவுகள்
நியதியான கனவுகள்
நிதர்சனமாய் உணர்வுகள்...
உம்பிரிவால் மெழுகாய்உருகும.....
துரையம்மா அன்பக உறுப்பினர்கள்
;

0 comments:
Post a Comment