யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்ணையா கனகலிங்கம் அவர்கள் 03-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கண்ணையா, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவநாதன்(கனடா), ஜீவதனுஷா(லண்டன்), ஜீவசுதா(இலங்கை), ஜீவசத்தியா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன்(லண்டன்), கஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஸ்மிகா(கனடா), ஜஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
வினுசன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கண்டி மாநகரசபை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவன் — கனடா
செல்லிடப்பேசி: +16478624587
சத்தியா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773750857
0 comments:
Post a Comment