Breaking News
Loading...
Thursday, 26 February 2015

Info Post

திருமதி பிரான்சிஸ் லூசியா
பிறப்பு : 7 ஏப்ரல் 1930 — இறப்பு : 25 பெப்ரவரி 2015

மன்னாரைப் பிறப்பிடமாகவும், வெள்ளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் லூசியா அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பரமேஸ்வரி(முன்னாள் கல்வி உத்தியோகத்தர்), அருந்ததி, செல்வராணி(கனடா), விஜயகுமார்(கூட்டுறவு பரிசோதகர்), சாந்தி, சந்திரகுமார்(சுவிஸ்), வசந்தி, காலஞ்சென்ற அஞ்சலா, வனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயசீலன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற யோகராசா, கலா, கைலாசப்பிள்ளை, சோதி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெனிங்ஸ், டினா, ஜெனிபர், கலா, கருணாகரன், சிவா, கோடீஸ்வரன், சுபா(ஜெர்மனி), நளா(கனடா), மதன்(லண்டன்), விஜயதர்சிகா, ரூபன், ஜெயானி, காண்டீபன், சானுஜன்(சுவிஸ்), கிரிதரன், அஜந்தினி, தனோஜனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டிசாந்தி, தர்சன், துஸ்யந்தினி, லது, சர்மி, டிலக்சன், சஞ்சனா, கஸ்தூரி, டனுஸ்ரா, கேதுசா, டியூலன், அச்சுதன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகுமார் — இலங்கை
தொலைபேசி: +94773168202
செல்லிடப்பேசி: +94711527100
சந்திரகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449510914
செல்லிடப்பேசி: +41768166561
சந்திரகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94767037564

1 comments:

  1. All wagers have to be positioned earlier than the shooter throws the dice. The dice are passed to another "shooter" when the shooter “7 outs”. GamesBeat's creed when covering the game business is "the place ardour meets enterprise." What does this mean? We wish to let you know how the news issues to you -- not just as a decision-maker at a game studio, but in addition as a fan of games. Whether you read our articles, listen to our podcasts, or watch our movies, GamesBeat will assist you to 우리카지노 study about the business and revel in engaging with it.

    ReplyDelete