திரு வைரவபிள்ளை விஜயரட்ணம்
(கிளி- செல்வம் Brothers)
தோற்றம் : 26 யூன் 1952 — மறைவு : 28 யூலை 2015
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெற்றாவை வதிவிடமாகவும் கொண்ட வைரவபிள்ளை விஜயரட்ணம் அவர்கள் 28-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரவபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சுப்பிரமணியம் அன்னலட்சுமி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தாட்சாயினி, லக்ஷாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோரஞ்சிதம், செல்வரத்தினம், யோகேஸ்வரி, பவளமனி, ராஜேந்திரம் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
திலிப்குமார், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராயா, திருநாவுக்கரசு, மகாலிங்கம், மற்றும் புவனேஸ்வரி, சோதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள்வாணி, ரமணன், சாரங்கன், ரவிசங்கர், சிவசங்கரன், சிந்து ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நித்திக்கா, விதுன், றெஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சங்கர் — பிரித்தானியா
தொலைபேசி: +442085506491
செல்லிடப்பேசி: +447852686850
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94232230423
0 comments:
Post a Comment