Breaking News
Loading...
Sunday 30 June 2013

Info Post
அமரர்
திரு சபாநாயகம் இம்மானுவேல் மாசிலாமணி
(முன்னாள் சட்டத்தரணி, பதில் மாவட்ட நீதவான்-மன்னார்)
பிறப்பு : 25 யூலை 1930 — இறப்பு : 27 யூன் 2013

மன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சபா.இ. மாசிலாமணி அவர்கள் 27-06-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை மாசிலாமணி ஜோசப்பின் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மதேவா, ஜானகி, வாசுகி, வீமதேவா, தேவகி, சகாதேவா ஆகியோரின் அருமைத் தகப்பனும்,

ஜோஜி, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற சூரியகுமார், அரசி, நிக்சன், நிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தபித்தா, நகோமி, நோவா, விஜோதினி, சஜந்தன், ரவினா, லிடியா, காலேப், அனன், அபிஷா, மேசி, பென்ஜமின், ஜோசப், மத்தியு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/07/2013, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Barnard & Horlock Funeral Directors, 283 Fore St, London N9 0PD, United Kingdom ‎
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/07/2013, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Barnard & Horlock Funeral Directors, 283 Fore St, London N9 0PD, United Kingdom ‎
திருப்பலி
திகதி: செவ்வாய்க்கிழமை 09/07/2013, 01:30 பி.ப
முகவரி: Enfield Evangelical Free Church, 79 Cecil Rd, Enfield, Greater London EN2 6TJ, United Kingdom

நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 09/07/2013, 03:00 பி.ப
முகவரி: Strayfield Road Cemetery (Extension of Lavender Hill Cemetery) Cedar Road, Enfield EN2 0TH

தொடர்புகளுக்கு
வீமன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083669632
செல்லிடப்பேசி: +447950905815

தேவகி — இலங்கை
தொலைபேசி: +94233237685

தர்மன் — பிரித்தானியா
தொலைபேசி: +442476596991
செல்லிடப்பேசி: +447852983670

சகாதேவா — பிரித்தானியா
தொலைபேசி: +442476682588
செல்லிடப்பேசி: +447947603442

வாசுகி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447868726056

ஜானகி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148657125


தகவல்
மகள்
திருமதி லிசா தேவகி நிக்சன்
அன்பு சகோதரர் இல்லம்.
கீரி, மன்னார்
023 3237685

0 comments:

Post a Comment