Breaking News
Loading...
Saturday, 14 November 2015

Info Post

             
அமரர் டொமினிக்மரியாம்பிள்ளை
 (திட்ட அலுவலர் வாழ்வுதயம் மன்னார்) 

மலர்வு-03-09-1948                        உதிர்வு-11-13-2015
காலஞ்சென்ற திரு திருமதி வளத்திசார் இராஐதுரை டொமினிக் மரியம்மா டொமினிக் ஆகியோரின் அன்பு மகனும் திருமதி நேசமலர் மரியாம்பிள்ளை டொமினிக் (ஓய்வு பெற்ற ஆசிரியை-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை) என்பவரின் அன்புக்கணவரும்

திருமதி டொமினிக்கா துஷாராசுதர்சன் (உதவி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்டசெயலகம் மன்னார்) வைத்திய கலாநிதி துவாரகா அன்ரனி(வைத்திய அதிகாரி மாவட்ட பொதுவைத்தியசாலை வவுனியா) ஆகியோரின் தந்தையும் திரு.எஸ்.டி.ஜே.சுதர்சன்(ஆசிரியர் வெஸ்லி கல்லூரி பொறளை கொழும்பு) திரு.எஸ்.அன்ரனி (பொறியியலாளர் நிர்வாக அமைப்பு வவுனியா) ஆகியோரின் மாமனாரும் எஸ்.சிறிஸ் எஸ்.தனிஸ் எ.தோமஷ்னா எ.வஷேன்ட் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார் இவர் திரு.பேடினன் ஜோசப் டொமினிக் திருமதி கமலா கனகரெட்ணம் (கனடா) திருமதி பவானி இயேசுதாசன்(நியுஸிலாந்து) திரு.அன்ரன் டொமினிக் காலஞ்சென்ற திரு செபஸ்ரியாம் பிள்ளை டொமினிக் றெஜி ராஜினி சிமன்ஸ் காலஞ்சென்ற திரு நவNஐhதி டொமினிக் (பிரான்ஸ்) திருமதி கிருபா அரியரெட்ணம் (கனடா) திரு மார்ஷல் டொமினிக் (பிரான்ஸ்) திரு டிக்கலம் டொமினிக் (ஜேர்மனி) திருமதி கெலன்யுவராஐ சிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும் ஆவார் 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்…..

15-11-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக மன்னார் பொது சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்

 இவ்வறிவத்தலை உற்றார் உறவினர் நணபர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

தகவல் 
குடும்பத்தினர்
 ரெயின் போ வீதி பெற்றா மன்னார்

0 comments:

Post a Comment