சவிரிமுத்து இம்மானுவேல்
பிறப்பு 1949 12 25 இறப்பு 2010 11 29
ஈர விழிகள் இன்னும் காயவில்லை
இதயத்தின் வேதனையும் குறையவில்லை !
இருந்தும் இவ்வுலகை விட்டு நீங்கள் அகன்று
ஆண்டுகள் ஜந்து ஆனதுவோ !
வையகத்தில் நீங்கள் வாழ்ந்த போது வாழ்வு
எமக்கு வசந்தமாய் ஆனது !
வானுறையும் தெய்வத்துள் கலந்த போது
வாழ்வே எமக்கு இல்லை என்றாகியது !
தரணியில் உமக்கு இணை யாருமில்லை
தவிக்கின்றோம் உம் வழிகாட்டல் ஏதுமின்றி !
ஏக்கத்துடன் கலங்கித் தவிக்கும் !
மனைவி மருமகன்மார்
பிள்ளைகள் பேரப் பிள்ளைகள்
0 comments:
Post a Comment