Breaking News
Loading...
Tuesday 19 August 2014

Info Post

வண.பிதா.எட்வின்.OMI.


தேவதாசன்,தவமணி ஆகியோரின் புதல்வன் வண.பிதா.எட்வின்.OMI. 18/08/2014 அன்று இறையடி சேர்ந்தார். 

 இவரின் பூதவுடல் 20/08/2014 அன்று 3மணியளவில் யாழ் மரியன்னை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலியின் பின் மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

 இவரை இவரது உடன் பிறந்த சகோதர,சகோதரிகளான பிரேமினி, பிரேமானந்தன்,சித்திரா,பிரேம்குமார்,நெவிலஸ்,கனிஸ்ரராஜ்,லொறற்றா ஆகியோரும்,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,விடத்தல் தீவு,யோசவ்வாஸ் நகர் ஊர்மக்கள் அனைவரும் இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றனர்.

1 comments:

  1. NetEnt is a number one} world gaming company that is dedicated to creating means ahead for} gaming. Our group will do its utmost to certain you|ensure you|be certain to} have greatest possible|the absolute best|the very best} expertise on our slots. This asset is roofed by the Unity Asset Store Refund Policy. This is when the 카지노사이트 Banker holds the next card worth and is declared the winner.

    ReplyDelete