Breaking News
Loading...
Sunday 3 November 2013

Info Post

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி  

              
மண்ணக வாழ்வில்                          விண்ணக வாழ்வில்  
13.11.1934                                 04.11.2012  

              அமரர் அந்தோனிப்பிள்ளை  பிலிப்புப்பிள்ளை


                 எங்கள் அன்புத் தெய்வமே ஐயா!
பாசமுடன் எம்மை வளர்த்தீர்கள்,பரிவுடன் எம்மைக் காத்தீர்கள்
பிள்ளைகள் வாழ்வுக்காய்-உம் வாழ்நாள்களை அர்ப்பணித்தீர்கள்
எமை மறந்து விண்ணுலகம் சென்றதேனோ ஐயா!
அழுகின்றோம் தினம் அழுகின்றோம்
உங்கள் அன்பு முகம் காணத் துடிக்கின்றோம்
இனி எந்த nஐன்மத்தில்-உங்கள் அன்பு முகம் காண்போம்?
கனவுகளில் மட்டும் வந்து போகும் ஐயா-எம் கண்களால் எப்போது காண்போம்?
ஆண்டொன்று போனாலும், எம் உயிருள்ளவரை நினைப்போம் ஐயா!
இறைவன் பாதத்தில் அமைதி கொள்ளுங்கள் ஐயா!

இவரது ஆன்ம இளைப்பாற்நிக்காக பிராத்திக்கும்
அன்பு மனைவி, அன்புப்பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டபிள்ளைகள்

தகவல்:
திருமதி நிகிலா கபிரியேல்(மகள்--swiss)

0 comments:

Post a Comment