Breaking News
Loading...
Wednesday 8 February 2012

Info Post
திரு ஐயாத்துரை சிவசாமி
(ஓய்வுபெற்ற அதிபர்)
அன்னை மடியில் : 10 ஓகஸ்ட் 1930 — ஆண்டவன் அடியில் : 8 பெப்ரவரி 2012


புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவசாமி அவர்கள் 08.02.2012 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து-நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி, பத்மலோசனியின் அன்புக் கணவரும்,

பிறேம்ராஜ்(நோர்வே), பிறேம்சந்திரிகா(அவுஸ்திரேலியா), பிறேம்ஆனந்த்(இலண்டன்), பிறேம்ஜெயா(கனடா), பிறேம்ஜெயந்த்(கனடா), பிறேம்சுகந்த்(இலண்டன்), பிறேம்றஜீந்த்(இலண்டன்), பிறேம்சித்ரா(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையாரும்,

மைத்திரேயி, தனராஜ், சசிரேகா, சிவகுமார், பிரமிளா, தயாளினி, ரமணிகா, பிரசன்னா ஆகியோரின் அருமை மாமனாரும்,

அன்னம்மா, காலஞ்சென்ற மாணிக்கம், சதாசிவம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிவலிங்கநாதன், கமலாதேவி, கணேசமூர்த்தி, வில்வரெத்தினம், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவானந்த லோசனி, மகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், விஸ்வலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பிரதீப், பிரியந்த், பிரியங்கா, ரவிவண்ணன், ரவிஷன், ரவீன், ராகுல், இலக்கியா, அபினயன், ஆதிரையன், வித்யா, சாம்பவி, சோழன், அக்‌ஷயா, நிலக்‌ஷன், ஆகாஷ், நிலவன், அருணன், வைதேகி, பைரவி, சேயோன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/02/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Capital Memorial Gardens, 3700 Prince of Wales Drive, Nepean, ON K2C 3H1

தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/02/2012, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Capital Memorial Gardens, 3700 Prince of Wales Drive, Nepean, ON K2C 3H1

தொடர்புகளுக்கு
பிறேம்ராஜ் — நோர்வே
தொலைபேசி: +4773941609

பிறேம்ஆனந்த் — பிரித்தானியா
தொலைபேசி: +442089080542

பிறேம்சந்திரிகா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61297461264

பிறேம்ஜெயந்த் — கனடா
தொலைபேசி: +16138234729

பிறேம்ஜெயா — கனடா
தொலைபேசி: +16134401047

0 comments:

Post a Comment