கிளிநொச்சியை பிறப்பிடமாகவும்பெரியகமம் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து விஜயரட்ணம(விஜயன்) காலமானார்.
காலம் சென்ற மாரிமுத்து வேலம்மா ஆகியோரின் மகனும் காலம் சென்ற நாகசுந்தரம் பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்
மாரிமுத்து குமாரசாமி மாரிமுத்து மகாலிங்கம்(இந்தியா) வெற்றிவேல் மகாலட்சுமி ,மாரிமத்து யோகலிங்கம் , காலம் சென்ற மாரிமுத்து குமரேசன் ஆகியோரின் உடன் பிறந்த சகோதரரும் குருசாந்தன் மகாலட்சுமி, நாகசுந்தரம் மகாலிங்கம் நகுலேஸ்வரன் லோகினி(சுவிஸ்) பிரபு விஜயா (கனடா) ரவி சாந்தி(லண்டன்) நாகசுந்தரம் உதயராஜ்(சுவிஸ்) நாகசுந்தரம் டிசாந் (சுவிஸ்), கிருஸ்ணவேணி, கலாதேவி வெற்றிவேல், வசந்தராணி ஆகியோரின் மைத்துனரும்ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18.11.2016 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் பெரியகமத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மன்னார் பொது மையானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
மகாலட்சுமி குருசாந்தன்
தொலைபேசி - 0094-779363267
0 comments:
Post a Comment