Breaking News
Loading...
Sunday 15 June 2014

Info Post
மரண அறிவித்தல்
 
 
 
திரு ரெட்னேஸ்வரன் றோபேட் நிஷாந்தன்

அன்னை மடியில் : 9 யூலை 1972 — ஆண்டவன் அடியில் : 14 யூன் 2014

மன்னார் சின்னக்கடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden, Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரெட்னேஸ்வரன் றோபேட் நிஷாந்தன் அவர்கள் 14-06-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு.திருமதி ரெட்னேஸ்வரன் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ராஜா முத்தையா, மீனா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுலாதேவி(அனு) அவர்களின் அன்புக் கணவரும்,
ரோஷேன், ரீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஜீந்தன்(கனடா), லிஷானி(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனு(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442080010640
அஜீந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16475335890
றேனு(மாமி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33164774523
ரெட்னேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி: +94232222841
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447853229901

 

0 comments:

Post a Comment