மரண அறிவித்தல்
ஜனனம்: 12/07/1935 மரணம்: 08/05/2014
வங்காலையை  பிறப்பிடமாகவும், வங்காலை மற்றும் வங்காலைப் பாட்டை   வதிவிடமாகவும்  கொண்ட திரு: செபமாலை சுவைக்கின் தாசன் பறுனாந்து அவர்கள்  08:05:2014 வியாழக்கிழமை அன்று  காலமானார்.
அன்னார்  காலஞ்சென்ற செபமாலை பறுனாந்து,சிசிலியா குரூஸ் அவர்களின் மகனும், காலஞ்சென்ற ஷிப்ளிங்  அந்தோனியா பறுனாந்து,காலஞ்சென்ற  பாக்கியம்மா பறுனாந்து,  செபத்தியம்மா    பறுனாந்து ஆகியோரின் சகோதரனும்,புஷ்பம் டலிமாவின் அன்புக்கணவரும் ,ரவி பறுனாந்து,ரெஜி பறுனாந்து,அன்ரன் பறுனாந்து,கிங்சிலி பறுனாந்து, வனிதா பறுனாந்து, சிறி பறுனாந்து ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்ரூபி குரூஸ்,வினி டயஸ் ,கொஞ்சி டலிமா,ஜெயந்தி,சந்துரு,சத்யா லெம்பேர்ட் ஆகியோரின்  பாசமிகு  மாமனாரும்,நியோமி, பிரேமி,சுகந்தா,சிந்துஜா,வைஜெயந்தி,ப்ரியா,ரொமி, பியூட்டன் பவித்ரா,அக்ஷயா,தீபிகா,ஒலிவர், கலிபர்,ஆகியோரின்  நேசமிகு பேரனும் அன்சிகா, ஹன்ஷிகா,அஷ்ரன் ஆகியோரின் பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 09/05/2014 வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் மூன்று மணியளவில்,வங்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்

0 comments:
Post a Comment