Breaking News
Loading...
Thursday 14 March 2013

Info Post


திரு அல்போன்ஸ் சில்வா
(இளைப்பாறிய ஆசிரியர்-St. Peter's College-Colombo, St. Xavier's College-Mannar, St.Anne's School-Vankalai)
பிறப்பு : 1 சனவரி 1925 — இறப்பு : 11 மார்ச் 2013



மன்னார் வங்காலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஸ்ரார்ஸ்பேக் நகரை வதிவிடமாகவும் கொண்ட அல்போன்ஸ் சில்வா அவர்கள் 11-03-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலைசில்வா அஞ்ஞேசிகுரூஸ் தம்பதிகளின் இளைய மகனும்,

றோஸ்மேரி மார்க் அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பம்(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்), பொன்மணி(லண்டன்), Dr.பெற்றாபூவதி(நியூயோர்க்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சந்தியாசில்வா(அதிபர்), அந்தோனிசில்வா(அதிபர்), யோசப்சில்வா(அதிபர்) ஆகியோரின் இளைய சகோதரரும்,

டோமினிக் பொன்றோஸ் மற்றும் காலஞ்சென்றவர்களான ஜோண்மார்க்(வைத்திய கலாநிதி), அதிரியன்மார்க்(அதிபர்), பத்திநாதன்மார்க், அன்னப்புமார்க், ராசமணிமார்க், தேக்கிளாமார்க் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிக்கிலஸ் ஆனந்தராஜா(Lawyer, Engineer- Sydney), அன்னல்லா(கனடா), வெற்றிராணி(இலங்கை), கார்மேல்(அமெரிக்கா), ராணி(இலங்கை), இராசமணி(இலங்கை), அஞ்சலம்மா(இளைப்பாரிய ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

சேகர் குரூஸ்(லண்டன்), புஷ்பராணி(அவுஸ்திரேலியா), ஆபேல்றெவ்வல்(இளைப்பாறிய கல்விப்பணிப்பாளர்- மன்னார்), ஜெயந்தனபாலசிங்கம்(அமெரிக்கா), யோசேப் மார்க்(இளைப்பாறிய அதிபர்), கிறிஸ்ரியான் மொறாய்ஸ், காலஞ்சென்ற சூசையப்பு பீரீஸ்(கிராமசேவையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொஜர்(லண்டன்), றொமோலின்(லண்டன்), றெபேக்கா(லண்டன்), நிக் ஆனந்(அவுஸ்திரேலியா), பொபி பிறயன்(அவுஸ்திரேலியா), பொனிற்றா(அவுஸ்திரேலியா), அலெக்ஸியா(அமெரிக்கா), யூலிற்றா(அமெரிக்கா), றூபன்(இலங்கை), றூபிக்கா(இலங்கை), எட்மன்(பிரான்ஸ்), நீல்ஸ்மன்(பிரான்ஸ்), கலா(பிரான்ஸ்), பாபு, பிரபா, பிரசாத், அகிலா(ஜெர்மனி), ஜெரோமி, சின்னராணி, நேரு, வெண்ணிலா, ஜோஜினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பின்னர் St. Vincent De Paull Church மண்டபத்தில் நடைபெறும் உணவு  உபசாரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்மார்கள்- ஜீவா, ஆனந்தராஜா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15/03/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 15 Rue De L’ill, Robertseau 67100 Strasbourg, France.
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 15/03/2013, 02:00 பி.ப
முகவரி: St.Vincent De Paull 3, Avenue De Normandie, Meinau, 67100 Strasbourg, France. (Rev. Fr.லீனஸ் சொய்ஷா)
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 15/03/2013
முகவரி: Cimetiere Sud, Meinau.
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33369816449
ஜீவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33638639828
பொன்மணி — பிரித்தானியா
தொலைபேசி: +442086862837
Dr.பெற்றா பூவதி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +15136460228
ஆனந்தராஜா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296369736
ஆபேல்றெவ்வல் — இலங்கை
தொலைபேசி: +94233232685

1 comments:

  1. எங்கள் ஆழ்ந்த அனுதாபவங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
    செ சுரேஸ் சொய்சா

    ReplyDelete