Breaking News
Loading...
Wednesday 6 March 2013

Info Post

             திரு வட்டர்வடிவேல் 

 பிறப்பு : 16 யூன் 1948 — இறப்பு : 1 மார்ச் 2013


யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடி, விடத்தல்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது யாழ்.கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட வட்டர் வடிவேல் அவர்கள் 01-03-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வட்டர் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா(இளைப்பாறிய அதிபர் - கைதடி சேதுகாவலர் வித்தியாலயம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுஜிதா(சுவிஸ்), ரஜிதா(சுவிஸ்), நந்தா(கோப்பாய்), கஜமுகன்(அமெரிக்கா), பிரிந்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமி, கயிராத்தை, முருகர், கந்தர், பொன்னி, தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தேவி விமலா(கனடா), நாதலக்சுமி(கனடா), சசிலேகா(கனடா), சவ்ரினா(மூதூர்), காலஞ்சென்றவர்களான தங்கராசா, பத்மராசன்(கோப்பாய்) ஆகியோரின் சகலனும்,

அருணாசலம்(சுவிஸ்), கிருஷ்னன்(சுவிஸ்), கிஷோர்குமார்(சுவிஸ்), சுத்ர்சன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரின்பராஜா(கனடா), நாதன்(கனடா), யோகராஜா(கனடா), மனோகரராஜா(மூதூர்), வசந்தாதேவி(மன்னார்), பராசக்தி(கோப்பாய்), மேகநாதன்(கனடா), கணபதிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

அருணுஜன்(சுவிஸ்), அஜிதா(சுவிஸ்), அர்சன்(சுவிஸ்), துஷாந்தன்(கோப்பாய்), வியாபினி(கோப்பாய்), அதீஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-03-2013 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
அதிகாரி வீதி
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94779667910
செல்லிடப்பேசி: +94777066989
அருணாசலம் - சுஜிதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442622365
செல்லிடப்பேசி: +41779203660
கிருஷ்னன் - ரஜிதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319218413
செல்லிடப்பேசி: +41786190524
கிசோர்குமார் - நந்தா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779116145
சுதர்சன் - பிரிந்தா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779101888
வடிவேல் கஜமுகன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +15169496312

0 comments:

Post a Comment