Breaking News
Loading...
Wednesday 26 September 2012

Info Post



திரு பிலிப் அந்தோனிப்பிள்ளை (
ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்) 
பிறப்பு : 18 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 26 செப்ரெம்பர் 2012

 மன்னார் கன்னாட்டியைப் பிறப்பிடமாகவும்,  மன்னார் ஆட்காட்டிவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-09-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி மரிசால் பிலிப் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற தொம்பை, மீதோனியா தம்பதிகளின் அருமை மருமகனும்,

செபமாலை(இளைப்பாறிய கிராம சேவையாளர்) அவர்களின் அருமை கணவரும்,

பனிமயராஜா(ரஞ்சன் - பிரான்ஸ்), காமலிற்றா(ரஞ்சினி - பிரான்ஸ்), சேவியர் ஜெயராஜா(ஜெயா - பிரான்ஸ்), புவனராஜா(தயா - பிரான்ஸ்), யூட் நேசராஜா(நேசன் - புள்ளி விபர உத்தியோகத்தர், கச்சேரி, வவுனியா, இலங்கை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

ரோசலின், கர்த்தரினா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மாலா, லெஸ்லி(சூட்டி), ரோகினி, அருள் அழகி, ரொமலதா(ஆசிரியை - வவுனியா விபுலானந்தர் கல்லூரி) ஆகியோரின் அருமை மாமனாரும்,

ரோஜர், சமியந்தா, சைலன், சுவேதா, அனந்தன், அனீஷா, தர்சிக்கா, டேமியன், வலந்தினா, யூட் துஷான், கிஷானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2012 வெள்ளிக்கிழமை அன்று 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் (ஆட்காட்டி வெளி) நடைபெற்று, புனித சவேரியர் ஆலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்படும், பின்னர் இசங்கன் குளம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரோகினி - பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
பனிமயராஜா - ரஞ்சன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33146716865
காமலிற்று - ரஞ்சினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33533511143
சேவியர் ஜெயராஜா - ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33952299165
புவனராஜா - தயா — பிரான்ஸ்
தொலைபேசி: +33170001869
யூட் நேசராஜா - நேசன் — இலங்கை
தொலைபேசி: +94233238453
செல்லிடப்பேசி: +94778176033

0 comments:

Post a Comment