Breaking News
Loading...
Monday 18 April 2011

Info Post
துயர்பகிர்வோம்



திருமதி மாரிமுத்து செல்லமுத்து 
பிறப்பு : 1 மே 1909 — இறப்பு : 18 ஏப்ரல் 2011
கராச்சி சிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும் கள்ளியடி இலுப்பைக்கடவையை வதிவடமாகவும் கொண்ட மாரிமுத்து செல்லமுத்து அவர்கள் 18-04-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்ப மனைவியும்,
தில்லையம்பலம் காலஞ்சென்றவர்களான ராசம்மா, செல்லத்துரை, அம்மா, இளயதம்பி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
செல்லம்மா, மார்க்கண்டு, முத்துக்குமார், மனோன்மணி, மகாலிங்கம், சின்னத்துரை, காலஞ்சென்ற சபாரெத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபாரெத்தினம், சிதம்பரவல்லி, தனலெட்சுமி, புணிதமணி, காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தர்மலிங்கம், மங்கையக்கரசி ஆகியோரின் அன்பு மாமியும்,
கந்தசாமி, தம்பிராசா, முத்துலெட்சுமி, நடனமலர், செல்வராணி, மகாலெட்சுமி, கனகேஸ்வரி, சாந்தலிங்கம், குகதேவி, மனோகரன், மல்லிகா, கோமதி, விஜயா, பாமதேஸ்வரி, அசோக்குமார், ரதிதேவி, உதயகுமார், குலச்செல்வி, ஜெயசிங்கம், அருந்தா, யோகசிங்கம், திருப்பதிதேவி, மதியழகன், மதனரூபன்,மலர்விழி, மதிவதனா, சிவசங்கர், சிவதரன், சிவகரன், கலாஜினி, சாலஞ்சென்றவர்களான அமலசிங்கம், சிவகுமார், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்சினி, மயூரன், சர்மினி, தனுசா, செந்தூரன், ஜெயகாந்தன், றஞ்சிதமலர், சிறிகாந்தன், பஜேந், யோகம், கவீந்திரன், தேவா, தனுசன், கேமறஜி, கருணா, சசிதா, மதிகரன், நரேந்திரன், விமல்ராஜ், பார்தீபன், பினுசா, அரன்ராஜ், பூஜிதன், குருபரன், சச்சிதானந்தன், அனுஸ், துஜாவந்தி, சருதி, அனுசியா, ஆரணியா, ஆர்த்தியா, சயன், லதீஸ், பிஜந்தினி, சத்திகா, சூரியாணி, சுமித்திராயினி, கிதுஜன், கிம்சன், பிசாந்தன், சதுசன், கிதுசியா, சஞ்சீவ், சர்மி, சயானி, சச்சிகா, சகிசன், யவிக்கா, ஜோஜிதா, அஸ்வி, கிதுசன், டனுசியா, கிதுசிகா கபலஞ்சென்றவர்களான கோபிதன், சதுர்சன், றஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு பூட்டியும்,
மிதுசன், யதுசன், கம்சாயினி, வித்தீஸ், விதுசன் ஆகியோரின் அன்புப் பொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-04-2011 இல. 87, சிறிய குருமட வீதி, சாவற்கட்டு இல்லத்திலிருந்து பிற்பகல் 3:00 மணிக்கு ஈமக்கிரியைக்காக மன்னார் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தர்மலிங்கம் மனோன்மணி — இலங்கை
தொலைபேசி:+94232222807
மனோகரன்(பேரன்) — நோர்வே
தொலைபேசி:+4722107596

0 comments:

Post a Comment